மின்சாரவாரியத்தின் மீது “கட்டண கொள்ளை ” என நடிகை டாப்ஸி பாய்ச்சல்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் மிகவும் பிஸியான நடிகை நடிகை டாப்ஸி அவர்கள். அவர் நேற்றைய தினம் ட்வீட் ஒன்றை பதிவு செய்தார்..

எந்த வகையான மின்சக்திக்கு நீங்கள் கட்டணம் வசூலிக்கிறீர்கள்? ‘: உயர் மின்சார பில் குறித்து டாப்ஸி ட்வீட்…

டாப்ஸியின் மின் கட்டண கொள்ளை ட்வீட்

டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு வந்த 36000 ரூபாய் மின்சார கட்டணத்தின் ரசீது ஒன்றை வெளிட்டு ” 3 மாத ஊரடங்கு நேரத்தில் எனது மின்சார கட்டணத்தில் இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான உயர்வு ஏற்பட்டுள்ளது.

நான் கடந்த மூன்று மாதம் அபார்ட்மெண்டில் புதிதாகப் பயன்படுத்த எந்த ஒரு உபகரணங்களையும் வாங்கவில்லை எப்படி இவ்வளவு அதிகமாக பில் வந்திருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது.”

என்று நடிகை டாப்ஸி மும்பை மின்சார வாரியத்தின் மீது டிவிட்டர் ட்வீட்டின் மூலம் பாய்ந்துள்ளார்.

Click  குக்கு வித் கோமாளி பவித்ரா போட்ட செம குத்தாட்டம் ! வைரலான பவித்ராவின் குத்தாட்ட வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.