ஆடையின்றி வெறும் டவலுடன் நிற்கும் நடிகை மஹிமா நம்பியார்..!! ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழில் சாட்டை திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மஹிமா நம்பியார்.இந்த படத்தைசமுத்திரக்கனி இயக்கி இருந்தார். இதற்கு முன் மஹிமா நம்பியார் காரியஸ்தன் என்ற மலையாள
 
ஆடையின்றி வெறும் டவலுடன் நிற்கும் நடிகை மஹிமா நம்பியார்..!! ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழில் சாட்டை திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மஹிமா நம்பியார்.இந்த படத்தை
சமுத்திரக்கனி இயக்கி இருந்தார். இதற்கு முன் மஹிமா நம்பியார் காரியஸ்தன் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடிகர் திலீப்பிற்கு சகோதரியாக நடித்திருந்தார்.பின்னர் மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார்.

ஆடையின்றி வெறும் டவலுடன் நிற்கும் நடிகை மஹிமா நம்பியார்..!! ஷாக்கான ரசிகர்கள்!!

இவர் 1994 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் முறையாக நடனம் மற்றும் பாடலை கற்று உள்ளார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவருக்கு 2012 ஆம் ஆண்டு சாட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.பின்னர் இவர் நடித்த குற்றம் 23 படம் இவரின் சினிமா பயணத்தில்  முக்கியமான படமாக அமைந்தது.

ஆடையின்றி வெறும் டவலுடன் நிற்கும் நடிகை மஹிமா நம்பியார்..!! ஷாக்கான ரசிகர்கள்!!
ஆடையின்றி வெறும் டவலுடன் நிற்கும் நடிகை மஹிமா நம்பியார்..!! ஷாக்கான ரசிகர்கள்!!

பின்னர் கொடி வீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெளியான மாகாமணி, அசுரகுரு போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை தேடித் தந்தது. மகாமுனி படத்தின் மூலம் தான் நடிப்பு என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.இவர் ஜி.வி.பிரகாஷ் ஐங்கரன் படத்தில் நடித்து வருகிறார்.

ஆடையின்றி வெறும் டவலுடன் நிற்கும் நடிகை மஹிமா நம்பியார்..!! ஷாக்கான ரசிகர்கள்!!
ஆடையின்றி வெறும் டவலுடன் நிற்கும் நடிகை மஹிமா நம்பியார்..!! ஷாக்கான ரசிகர்கள்!!

தற்போது மஹிமா இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் கிட்னா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அடிக்கடி இன்ஸ்ட்கிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் ஆடை இன்றி வெறும் டவலுடன் இருக்கும் இவரின் சில கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆடையின்றி வெறும் டவலுடன் நிற்கும் நடிகை மஹிமா நம்பியார்..!! ஷாக்கான ரசிகர்கள்!!

Tags