எத பாக்குறதுன்னே தெரியலையே..!!குட்டியான ட்ரவுசரில் பின்னழகை தூக்கி காட்டும் தொகுப்பாளினி வர்ஷினி!!

தெலுங்கில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார் நடிகை வர்ஷினி சவுந்தராஜன்.தெலுங்கு நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார்.இவர் 1994 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவர் தனது
கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர்
சம்போ சிவ சம்போ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சந்தமாமா கதலு படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார் வர்ஷினி சவுந்தராஜன்.
இதைத்தொடர்ந்து லவ்வர்ஸ், கை ராஜா கை, பேஸ்ட் ஏக்டேர் போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.ஆனால் இந்த படங்கள் எதுவும் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.இதன் மூலம் இவருக்கு படங்களின் வாய்ப்புகள் குறைந்தது.

கடைசியாக பெல்லி கோலா என்ற வெப் சீரிஸ் தொடர்ந்து நடித்து வந்தார். இதில் அபிஜீத் ஒரு ஹீரோவாக நடித்திருந்தார்.
பின்னர் படங்களின் வாய்ப்புகள் குறைந்து விட்டதால் வர்ஷினி சவுந்தராஜன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் அறிமுகமானார்.இவர் படாஸ் போன்ற சில விளையாட்டு நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கினார். தற்போது காமெடி ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் மூலம் தனது திறனை நிரூபித்து வருகிறார்.

ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகும் சிக்ஸ் சென்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பிஸியாக இருந்து வருகிறார் வர்ஷினி சவுந்தராஜன்
தொலைகாட்சியில் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் எட்டி பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் கவர்ச்சியான உடையில் குட்டியான ட்ரவுசரை அணிந்து கொண்டு படு சூடாக போஸ் கொடுத்து இளசுகளுக்கு ட்ரீட் வைத்து வருகிறார்.

Click  கேமராமேன் கொடுத்து வச்சவன்..!! நடிகை ஆத்மிகா வின் செம்ம செ க் ஸி யான போஸ் !!

Leave a Reply

Your email address will not be published.