சேலையில் குத்தாட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா..!! வைரலாகும் வீடியோ!!

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பாண்டேகர். இவர் 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் கல்லூரி
 
சேலையில் குத்தாட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா..!! வைரலாகும் வீடியோ!!

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பாண்டேகர். இவர் 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் கல்லூரி படிப்பை சென்னை பி எம் ஆர் கல்லூரியில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.தல அஜித் நடிப்பில் வெளியான ஆல்வார் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.

சேலையில் குத்தாட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா..!! வைரலாகும் வீடியோ!!

அஜித்தின் ஆல்வார் படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய ஸ்வேதா. இதை தொடர்ந்து வள்ளுவன் வாசுகி, மறுமலர்ச்சி போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் ஸ்வேதா சீரியல் பக்கம் திரும்பினார்.

சேலையில் குத்தாட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா..!! வைரலாகும் வீடியோ!!

இவர் 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மகள் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். பின்னர் 2014 ஆம் ஆண்டு முதல் சந்திரலேகா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்த சீரியலில் ஸ்வேதா சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் பார்பதற்கு கொஞ்சம் குண்டாக கொளுகொளுவென இருப்பார்.

சேலையில் குத்தாட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா..!! வைரலாகும் வீடியோ!!

தமிழில் இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.அதன் பின்னர் சீரியல்கள், பிரபல சோப், நெய் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.இவர் பட வாய்ப்புக்காக படங்களில் மிக கிளாமராக நடித்து வந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சேலையில்
ஆட்டம் போட்ட வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Tags