அது வெளிய தெரியுது !! குட்டி உடையில் குலுங்க குலுங்க வீடியோ வெளியிட்ட ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா..!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்கார்.
இவர் ஏற்கனவே தெலுங்கில் ஈ டிவியில் ஒளிபரப்பான மேகமாலா மற்றும் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்ரவனா சமீராலு போன்ற சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.இவர் சீரியல்களில் நடித்து வந்தாலும் முண்ணனி நடிகையாக வரமுடியவில்லை.

இவர் 1994 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.ஹைதராபாத்தில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.இவர் பள்ளியில் படிக்கும்போதே இவருக்கு நடனத்தில் மீது ஆர்வம் இருந்ததால் தனது 14 வது வயதிலேயே தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.பின்னர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அந்தாரி பந்துவையா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு மற்றும் காஞ்சனா 3 போன்ற ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் தெலுங்கில் திலீப்பின் நா சாமி ரங்கா , ஹைப்பர, நேனே ராஜு நேனே மந்திரி போன்ற பல படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் ரோஜா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இந்த சீரியல் மூலம் தனக்கென தனி ரசிகர்களை கவர்ந்தார்.

பிரியங்கா தனது இன்ஸ்ட்கிராமில் ஐ லவ் டிராவல்னு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அதில் எனது பார்ட்னருடன் போக வேண்டும் என்று சொல்லியுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.தற்போது மெல்லிய நீல நிற குட்டை பாவாடையில் அங்கங்கள் குலுங்க வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த இடத்தில் குத்திய டாட்டூவையே ரசிகர்கள் வெறித்துப் பார்த்து வருகிறார்கள்.

Click  காத்துல மொத்தமா பறக்குதே ! மோசமான உடையில் புகைப்படம் வெளியிட்ட பூனம் பாஜ்வா ! வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளே

Leave a Reply

Your email address will not be published.