கவர்ச்சியான உடையில் தொடை அழகை காட்டும் சார்பட்டா பட நடிகை..!! வாயை பிளக்கும் ரசிகர்கள்!!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த வாரம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன்.
இந்த படத்தில் சென்னை பாஷை பேசி நடிப்பில் பின்னி பெடல் எடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் துஷாரா விஜயன்.

துஷாரா விஜயன் 1997 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் கன்னியாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார்.இவர் தனது ஃபேஷன் டிசைனிங் படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் திரைப்படங்கள் நடிப்பதற்கு முன்பு டிவி விளம்பரங்களிலும் நடித்து வந்துள்ளார். இவர் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் ஏற்கனவே போதை ஏறி புத்தி மாறி, அன்புள்ள கில்லி ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார்.ஆனால் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.பின்னர் இவர் நடித்த சார்பாட்டா பரம்பரை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் குடும்ப குத்துவிளக்காக இழுத்து சொருகிய சேலை, இரட்டை மூக்குத்தி என நடித்த துஷாரா விஜயன் உண்மையில் அல்ட்ரா மாடர்னாக இருந்து வருகிறார்.

இவர்பட வாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தொடை அழகு தெரிய ஹாட்டான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Click  பணம் வந்ததும் நீங்க மாரீடீங்க ! சினிமாவில் நுழையும் செய்திவாசிப்பாளர் ! மாடனாக மாறி அசத்தல் !

Leave a Reply

Your email address will not be published.