இரவு நேரத்தில் ஹாட்டான செல்ஃபி வெளியிட்ட நடிகை மீரா வாசுதேவன்..!!சுண்டி இழுக்கும் கவர்ச்சி!!

நடிகை மீரா வாசுதேவன் உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு போன்ற படங்களில் நடித்தவர் தான் நடிகை மீரா வாசுதேவன்.
இவர் 1982 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தார்.மீரா வாசுதேவன் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார்.

மலையாளத்தில் நடிகர் மோகன்லால் ஜோடியாக தன்மத்ரா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து இவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தது.மேலும் கோல்மால் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தமிழில் நடித்த உன்னை சரணடைந்தேன் திரைப்படம் வெற்றி பெற்றது.

இவர் 2005 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மூத்த மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்துகொண்டார் பிறகு கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். அதன் பிறகு சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்த அனிஷ் ஜான் கோகன் என்பவரை திருமணம் செய்து சில வருடங்களிலே அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார். தற்போது மும்பையில் மகளுடன் வசித்து வருகிறார்.


இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார்.பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்கமறு படத்தில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில் தற்போது இரவு நேரத்தில் ஸ்லீவ்லெஸ் உடையில் படுக்கையில் படுத்து கொண்டு ஹாட்டான செல்ஃபி ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

Click  இந்த குழந்தை யார் என்று தெரிகிறதா ? இப்போ மிகவும் பிரபலமான நடிகை !

Leave a Reply

Your email address will not be published.