சகட்டு மேனிக்கு இடையழகை காட்டும் சீரியல் நடிகை..!!அந்த இடத்தை உத்து பார்க்கும் இளசுகள்!!

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள் ஆனால் தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.பிரியா பவானி சங்கர், வாணி போஜன் போன்றவர்கள் சீரியலில் அறிமுகமாகி பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.அதே போல் பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் VJ அர்ச்சனா.இவர் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தினால் இல்லத்தரசிகள் அவர் மேல் நெகட்டிவ் இமேஜ் தான் வைத்துள்ளார்கள். மஞ்சள்

இவர் முதன் முதலில் யூடூப் சேனலில் கனவே கனவே வெப் சீரிஸ் மூலம் அறிமுகமானார்.பின்னர் ஒரு சில குறும் படங்களில் நடித்துள்ளார்.இவர் நிஜத்தில் ஒரு தொகுப்பாளினி சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

அர்ச்சனா அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை வருகிறார்.இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து இடையழகு காட்டி ஒரு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உன் எலுமிச்சை நிற இடுப்புல நாங்கள் வழுக்கி விழுந்துட்டோம் என வர்ணித்து வருகிறார்கள்.

Click  யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க..!! நடிகை ஹனி ரோஸை பார்த்து ஜொள்ளு விட்டு இளசுகள்!!

Leave a Reply

Your email address will not be published.