இப்படி ஒரு ஷேப்பா..?  கர்ணன் பட நடிகையை அனு அனுவாக ரசிக்கும் ரசிகர்கள்!!

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக தனுஷுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார் ரஜிஷா விஜயன்.கர்ணண் படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம்
 
இப்படி ஒரு ஷேப்பா..?  கர்ணன் பட நடிகையை அனு அனுவாக ரசிக்கும் ரசிகர்கள்!!

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக தனுஷுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார் ரஜிஷா விஜயன்.கர்ணண் படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களை மனதை கவர்ந்து விட்டார்.இந்த படத்தின் மூலம் தற்போது பசங்களின் லேட்டஸ்ட் கிரஷாக இருந்து வருகிறார்.

இப்படி ஒரு ஷேப்பா..?  கர்ணன் பட நடிகையை அனு அனுவாக ரசிக்கும் ரசிகர்கள்!!

ரஜிஷா விஜயன் 1991 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள கல்லூரியில் முடித்தார்.

இப்படி ஒரு ஷேப்பா..?  கர்ணன் பட நடிகையை அனு அனுவாக ரசிக்கும் ரசிகர்கள்!!


பின்னர் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இவர் மலையாள நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

இப்படி ஒரு ஷேப்பா..?  கர்ணன் பட நடிகையை அனு அனுவாக ரசிக்கும் ரசிகர்கள்!!

கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் அனுராகா கரிக்கின் வெல்லம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் ஒரு சினிமா காரன், ஜுன், ஃபைனல்ஸ், லவ் போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் தமிழில் கர்ணன் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி ஒரு ஷேப்பா..?  கர்ணன் பட நடிகையை அனு அனுவாக ரசிக்கும் ரசிகர்கள்!!

தற்போது சூர்யா நடிக்கும் ஜெய் பீம், டி.ஜே. ஞானவேல் இயக்கும் கவுரவ வேடத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் ரஜிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.கர்ணன் படத்தில் பாவாடை தாவணியில் நடித்த ரஜிஷா விஜயன் தற்போது சேலையில் ஹாட்டான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி உள்ளார் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த உடம்புல இப்படி ஒரு ஷேப்பா..? என்று கமெண்ட் செய்கிறார்கள்.

இப்படி ஒரு ஷேப்பா..?  கர்ணன் பட நடிகையை அனு அனுவாக ரசிக்கும் ரசிகர்கள்!!
இப்படி ஒரு ஷேப்பா..?  கர்ணன் பட நடிகையை அனு அனுவாக ரசிக்கும் ரசிகர்கள்!!

Tags