மெழுகு டால்லு நீ..அழகு ஸ்கூல்லு நீ..!!நடிகை பூர்ணாவின் க வ ர் ச் சி போஸ்!!

தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியானமுனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா.பூர்ணா 1982 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.பூர்ணாவின் ஒரிஜினல்
 
மெழுகு டால்லு நீ..அழகு ஸ்கூல்லு நீ..!!நடிகை பூர்ணாவின் க வ ர் ச் சி போஸ்!!

தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா.பூர்ணா 1982 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.
பூர்ணாவின் ஒரிஜினல் பெயரே ஷாம்னா காசிம்தான்.நடிப்பில் மட்டும் அல்லாமல் இவர் ஒரு சிறந்த நடன கலைஞர் ஆவார்.மலையாள டிவியில் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளார் பூர்ணா.

மெழுகு டால்லு நீ..அழகு ஸ்கூல்லு நீ..!!நடிகை பூர்ணாவின் க வ ர் ச் சி போஸ்!!

இவர் மலையாள படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். பின்னர் தமிழில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன், கந்த கோட்டை போன்ற படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற நிறைய மொழிகளில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் கூட ரேவதி பாதி, அசின் பாதி கலந்து செய்த கலவை தான் பூர்ணா என்று பாராட்டினார்.

மெழுகு டால்லு நீ..அழகு ஸ்கூல்லு நீ..!!நடிகை பூர்ணாவின் க வ ர் ச் சி போஸ்!!

இவர் சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கிய கொடிவீரன் படத்தில் நடித்தார். அந்த படத்திற்காக பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார். இதைப்பற்றி அதிகமாக பேசப்பட்டது. பின் சவரக்கத்தி படத்தில் இவர் நடித்த சுபத்ரா கதாப்பாத்திரம் சூப்பராக நடித்திருந்தார். தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மெழுகு டால்லு நீ..அழகு ஸ்கூல்லு நீ..!!நடிகை பூர்ணாவின் க வ ர் ச் சி போஸ்!!
மெழுகு டால்லு நீ..அழகு ஸ்கூல்லு நீ..!!நடிகை பூர்ணாவின் க வ ர் ச் சி போஸ்!!

தற்போது தமிழில் தலைவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு படங்களின் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

மெழுகு டால்லு நீ..அழகு ஸ்கூல்லு நீ..!!நடிகை பூர்ணாவின் க வ ர் ச் சி போஸ்!!
Click  டைட்டான குட்டி டவுசரில் ஹாட் புகைப்படங்கள் ! வரலட்சுமி சரத்குமார் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Tags