ராட்சசன் படத்தில் நடித்த சோபியாவா இது..? இப்படி ஒரு அழகா வாயை பிளந்த ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் முற்காலத்தில் இருந்து இன்று வரை குழந்தை நட்சத்திரங்களுக்கு பஞ்சமில்லை.அந்த அளவிற்கு புதிய புதிய குழந்தை நட்சத்திரங்கள் நிறைய படங்களில் அறிமுகமாகி வருகின்றனர்.
அந்த வகையில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ராட்சசன் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ் காந்த், சரவணன், அம்மு அபிராமி, ராகவி ரேணு, போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ராட்சசன் படத்தில் பள்ளி மாணவி கதா பாத்திரத்தில் நடித்திருந்தார் சோபியா. இவரின் உண்மையான பெயர் ராகவி ரேணு ஆகும்.ராட்சசன் படத்துக்கு பிறகு சோபியாக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் இருந்தார்.

சோபியா இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இவர் தான் ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்த சோபியா என்று யாருக்கும் தெரியவில்லை. பின்னர் இவரே தான் நடித்த அந்த படத்திலிருந்து வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

சமூக வலைதளங்களில் சோபியாவின் வீடியோ பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்துள்ளனர்.இவர் ராட்சசன் படத்தில் நடித்த சோபியா என்று தெரிந்ததும் ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட் அள்ளி தெளித்து வருகிறார்கள். இதனால் சோபியா சமூக வலைதளங்களில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Click  இரண்டாவது இன்னிங்ஸ் க்கு தயாராகும் கேப்டன் விஜயகாந்த் நல்லநிலையில் உடற்பயிற்சி செய்வதாக தகவல்!

Leave a Reply

Your email address will not be published.