துளி கூட ஆடை இல்லாமல் போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை..!! இதுல தொப்பி வேற!!

கலர்ஸ் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் தொடங்கினாலும் கே ஜி எப் திரைப்படத்தை அடிக்கடி ஒளிபரப்பு செய்து மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானது.தமிழ் மக்களிடையே கடவுள் பற்றிய சீரியல், திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

அந்த வகையில் கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் அம்மன் சீரியல் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இதில் பவித்ரா கௌடா அமல்ஜித் ஆகியோர் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த சீரியலில் சுபா ரக்ஷா முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். இதில் காநதாரி என்ற கதாப்பத்திரத்தில் நடித்து வருபவர் சுபா ரக்ஷா.

சுபா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார். இவர் கன்னடத்தில்
மூகவிஸ்மிதா, ஆப்பிள் கேக் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இதில் ஆப்பிள் கேக் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில்
தமிழில் அம்மன் சீரியல் மூலம் எண்ட்ரி கொடுத்துள்ளார். 

இவரின் மேலும் சில ஆடையில்லா புகைப்படங்களை பார்க்க மேலே உள்ள சுபா ரக்ஷா வின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்கவும் ! 

தற்போது ஆடை எதுவும் அணியாமல்
கையில் ஒரு பெரிய தொப்பியை வைத்து காட்டக்கூடாது இடங்களை மறைத்தாலும் அதிக கவர்ச்சியுடன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.இந்த ஹாட்டான போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சுபா. இந்த போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

Click  நீங்க உடம்ப கொறச்சது இதுக்குதானா..? மாலத்தீவில் பிகினியில் உடையில் நடிகை வித்யூலேகா..!!

Leave a Reply

Your email address will not be published.