சேலையில் இருக்கும் க வ ர்ச் சி வேறு எதிலும் இல்லை..!! சூடேற்றும் நடிகை மாளவிகா மோகனன்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.
இவர் 2013 ஆம் ஆண்டு முதல் மலையாளம், கன்னடம் , ஹிந்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் திரையுலக பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்து உள்ளார். இவரின் தந்தை ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். மாளவிகா மீடியா துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர் மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து பட்டம் போலெ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து இவர் நிர்ணநாயகம்,தி கிரேட் பாதர் என்ற மலையாள படம், நானு மட்டு வரலக்ஷ்மி என்ற கன்னட படத்தில் நடித்து பிரபலமானார்.தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த திரைப்படம் இவருக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து D-43 படத்தில் நடித்து வருகிறார்.இது ஒருபுறம் இருக்க இவர் பல போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் புடவையில் பின்னழகு தெரிய ஜாக்கெட் அணிந்து கேரவனில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை..! என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  தொடையை அப்படியே காட்டும் வலிமை பட நடிகை ஹூமா குரேஷி..!! வைரலாகும் புகைப்படங்கள் !!

Leave a Reply

Your email address will not be published.