இவன் வேற மாதிரி படத்தில் நடித்த நடிகையா இது..!! ஆளே மாறி போன நடிகை மாளவிகா மேனன்!!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி திரைப்படத்தில் ஹீரோயின் சுரபிக்கு தங்கையாக நடித்தவர் தான் நடிகை மாளவிகா மேனன்.மாளவிகா மேனன் 1998 ஆம் ஆண்டுகேரளாவில் பிறந்தார்.இவர் மலையாள
 
இவன் வேற மாதிரி படத்தில் நடித்த நடிகையா இது..!! ஆளே மாறி போன நடிகை மாளவிகா மேனன்!!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி திரைப்படத்தில் ஹீரோயின் சுரபிக்கு தங்கையாக நடித்தவர் தான் நடிகை மாளவிகா மேனன்.
மாளவிகா மேனன் 1998 ஆம் ஆண்டு
கேரளாவில் பிறந்தார்.இவர் மலையாள த்தில் இந்திரா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இதை தொடர்ந்து  மலையாளத்தில் பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை  வெளிப்படுத்தினார்.

பின்னர் தமிழில் 2013 ஆம் ஆண்டு விழா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மேனன்.இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன் இவர் பிரம்மன், இவன் வேற மாதிரி , வெத்து வேட்டு போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவன் வேற மாதிரி படத்தில் நடித்த நடிகையா இது..!! ஆளே மாறி போன நடிகை மாளவிகா மேனன்!!

இவர் நித்ர, ஹீரோ, 916 போன்ற பல மலையாள படங்களில் நடித்துள்ளார். மாளவிகா தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது ஆதிராஜன் இயக்கி வரும் அருவா சண்ட மற்றும் போய் மாமா போன்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இவர் ஒரு சிறந்த டேன்ஸர் சிறுவயதிலேயே நடனம் மீது உள்ள ஆர்வத்தால் நடனத்தை கற்றார்.

இவன் வேற மாதிரி படத்தில் நடித்த நடிகையா இது..!! ஆளே மாறி போன நடிகை மாளவிகா மேனன்!!

சமீபத்தில் அருவா சண்ட படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில் மிக கவர்ச்சியான ஆடையில் நடித்துள்ளாராம்.
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மாளவிகா மேனன்
அவ்வப்போது பட வாய்ப்புக்காக போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவன் வேற மாதிரி படத்தில் நடித்த நடிகையா இது..!! ஆளே மாறி போன நடிகை மாளவிகா மேனன்!!
இவன் வேற மாதிரி படத்தில் நடித்த நடிகையா இது..!! ஆளே மாறி போன நடிகை மாளவிகா மேனன்!!
Click  மிச்சம் வைக்காமல் எல்லாமே காட்டிய நடிகை ஆண்ட்ரியா..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

Tags