பெட் ரூமில் படுத்துக் கொண்டு ஹாட்டான போஸ் கொடுத்த சிகரம் தொடு பட நடிகை மோனல் கஜார்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

நடிகர் கிருஷ்ணா நடிப்பில் வெளியான வானவராயன் வல்லவராயன் மற்றும் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிகரம் தொடு போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மோனல் கஜார். இவர் நடித்த இரண்டு படங்களும் ஒரே வாரத்தில் வெளியாகி ரசிகர்கள்
மத்தியில் பிரபலமானார்.

தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இவரும் தனது அழகால் ரசிகர்களை கவர்த்தார்.மோனல் 1991‌ஆம் ஆண்டு அகமதாபாத்தில் பிறந்தார்.இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு பேங்கில் பணியாற்றி வந்தார்.பின்னர் இவர் மிர்ச்சி நடத்திய மாடலிங் போட்டியில் கலந்து கொண்டு பின் மிஸ் குஜராத்தாக தேர்வு பெற்றார்.

தெலுங்கில் சுடிகடு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் மோனல்.தமிழில் சிகரம் தொடு,வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களில் நடித்தார்.தமிழில் இவர் நடித்த படங்கள் மோனலுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் இவர் மறுபடியும் தெலுங்கு பக்கம் சென்றார்.
இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக்பாஸில் இவர் அணியும் கவர்ச்சியான ஆடைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது
இவர் படுக்கையில் தொப்புள் தெரியும் அளவிற்கு கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் படுக்கையில் வெள்ளை கொழுக்கட்டை..என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  96 படத்தில் நடித்த நியத்தியா இது.? குட்டியான உடையில் தொடையழகை காட்டும் கிளாமர் போஸ்!!

Leave a Reply

Your email address will not be published.