போடுற ஆட்டத்துல எல்லாமே ஆடுதே..!! சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் வைரல் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா அசோக். இவர் 1995 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார்.இவருக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது உள்ள ஆர்வத்தால் நடனத்தை கற்று கொண்டார்.பிறகு பல தொலைக்காட்சி நடன ரியாலிட்டி ஷோகளில் பங்கேற்று வந்தார்.

இதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.பின்னர் விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக இவர் சின்னத்தம்பி சீரியலில் நடித்ததன் மூலம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

டான்ஸர், நடிகை, மாடல் இதை எல்லாம் தாண்டி ரேமா பிஸ்னஸ் செய்து வருகிறார்.
ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை தொடங்கி அதிலும் பிஸியாக செயல்பட்டு வருகிறார் ரேமா.2020 ஆம் ஆண்டின் சிறந்த இன்னோவேட்டிவ் பிராண்ட் என்ற விருதையும் இவரின் நிறுவனம் பெற்றது.
போட்டோ ஷூட்டில் ஆர்வமுள்ள ரேமா இன்ஸ்டாகிராமில் தனது வித விதமான படங்களை பதிவிட்டு வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இன்ஸ்ட்கிராமில் உள்ளது.அந்த வகையில் பல மாதங்களுக்கு பிறகு சில்க் புடவையில் ஸ்ட்ரக்ஸரை காட்டி ஆஹா கல்யாணம் பட பாடலுக்கு ஆடி பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Click  படு சூடான உடையில் இளம் நடிகை
சௌந்தர்யா ஷர்மா..!! ஹாட் போட்டோ ஷூட்!!

Leave a Reply

Your email address will not be published.