ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு..!! நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா நடிகை ஜான்வி கொடுத்த ஷாக்!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் ஜான்வி.தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஸ்ரீதேவியின் மகள் என்பதால் பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருந்து வருகிறார் ஜான்வி. 

தயாரிப்பாளர் போனி கபூருக்கும், நடிகை ஸ்ரீதேவிக்கும் மூத்த மகளாக பிறந்தார்‌ ஜான்வி கபூர்.இவர் தனது பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் முடித்தார்.இவருக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததாம் ஆனால் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பேர்க் தியேட்டர் அண்ட் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புக் கலையை கற்று கொண்டார். 

மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சாய்ராட்.இந்த திரைப்படம் ஹிந்தியில் தடக் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.இந்த படத்தின்  மூலம் ஜான்வி பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் இவர் நடித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் இவர் ஜீன்ஸ் உடையை போட்டு கொண்டு படு மோசமாக திறந்த வெளியில் நடமாட உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.அந்த உடலோடுஒட்டிய உடையில் தன்னுடைய உடல் அழகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Click  ஜிப்பை கழட்டி விட்டு ஜாகிங் போன நடிகை ஷம்மு ஷாலு..!! வைரலாகும் வீடியோ!!

Leave a Reply

Your email address will not be published.