குட்டியான ட்ரவுசரில் பட்டாசு பட நடிகை மெஹ்ரீன்..!! ஹாட் டான க்ளிக்ஸ்!!

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.இவர் 1995 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தார்.இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பல்வேறு விளம்பர நிறுவனங்களுடன் இணைந்து விளம்பரங்களில் நடித்து வந்தார்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் ஹீரோயினாக  அறிமுகமானார். ஆனால் அந்த படம் வெற்றியை பெறவில்லை.இவர் 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் கிருஷ்ணா காடி வீர பிரேமா காதா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மெஹ்ரீன் 2017 ஆம் ஆண்டு பில்லூரி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

பின்னர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக பட்டாசு படத்தில் நடித்திருந்தார்.இவர் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார்.
இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் தற்போது தான் திருமணம் செய்ய போவதில்லை என்று நடிகை மெஹ்ரீன் தனது சமூகவலைத்தளங்களில் இந்த அறிவிப்பே வெளியிட்டு இருக்கிறார்.
சமீபத்தில் இவர் குட்டியான உடையில் தன்னுடைய தொடை அழகு தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை எக்குத்தப்பான அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Click  தொடர் கவர்ச்சியில் இறங்கிய ஸ்ருஷ்டி டாங்கோ. வெளியான புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள் இவரா இப்படி ?

Leave a Reply

Your email address will not be published.