டைட்டான உடையில் தொடை தெரிய ஹாட்டான போஸ் கொடுத்த அன்பே வா சீரியல் நடிகை..!!

சன் டிவியில் அன்பே வா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை   டெல்னா டேவிஸ்.இவர் 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் பிறந்தார். இவர் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் முடித்தார்.அதன்பிறகு பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எல்எல்பி படித்தார்.பின்னர் ஒரு வருடம் கேரளாவில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் இவருக்கு விடியும்வரை பேசு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 49ஓ படத்தில் நடிகர் கவுண்டமணி மகளாக நடித்துள்ளார்.பின்னர் பட்ற, நனையாத மழையே, ஆக்கம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் யூ டூ புரூட்டஸ், ஹேப்பி வெட்டிங் போன்ற சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் தமிழில் குரங்கு பொம்மை படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஓர் அடையாளம் கொடுத்தது குரங்கு பொம்மை திரைப்படம் தான்.மறுபடியும் மாடலிங் செய்ய ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் தான் அன்பே வா சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.இந்த சீரியலில் இவர் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியல் ஆரம்பித்து சில மாதங்களிலேயே இவருக்கு நிறைய ஃபேன்ஸ் பேஜஸ், இன்ஸ்ட்கிராமில் நிறைய ஃபாலோவர்ஸ். 
இவர் நிஜத்தில் செம மாடர்ன் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சீரியல் நடிகையான டெல்னா ட்ரெண்டியான லுக்கில் டைட்டான உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Click  முன்னழகை மொத்தமாக காட்டி ரசிகர்களை ஈர்க்கும் சாக்ஷி அகர்வால் ! நம்ம பிக் பாஸ் சாக்ஷியா இது !

Leave a Reply

Your email address will not be published.