நீச்சல் குளத்தில் ஸ்லீவ் உடையில் குல தெய்வம் சீரியல் நடிகை ஸ்ரிதிக்கா..!! புகைப்படங்கள் உள்ளே !!

சன் டிவியில் குலதெய்வம் என்ற சீரியலில் குடும்பபாங்காக கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஸ்ரித்திகா.இவர்1986 ஆண்டு மலேசியாவில் பிறந்தார். பின்னர் சென்னையில் செட்டில் ஆகி விட்டார்.இவர் தொகுப்பாளினியாக
 
நீச்சல் குளத்தில் ஸ்லீவ் உடையில் குல தெய்வம் சீரியல் நடிகை ஸ்ரிதிக்கா..!!  புகைப்படங்கள் உள்ளே !!

சன் டிவியில் குலதெய்வம் என்ற சீரியலில் குடும்பபாங்காக கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஸ்ரித்திகா.இவர்
1986 ஆண்டு மலேசியாவில் பிறந்தார். பின்னர் சென்னையில் செட்டில் ஆகி விட்டார்.இவர் தொகுப்பாளினியாக தன் பயணத்தை தொடங்கினார்.பின்னர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பல படங்களில் பணியாற்றி உள்ளார். இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது

நீச்சல் குளத்தில் ஸ்லீவ் உடையில் குல தெய்வம் சீரியல் நடிகை ஸ்ரிதிக்கா..!!  புகைப்படங்கள் உள்ளே !!

மதுரை டூ தேனி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான வேங்கை திரைப்படத்தில் தனுஷ்க்கு தங்கையாக நடித்திருந்தார்.பின்னர் பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

நீச்சல் குளத்தில் ஸ்லீவ் உடையில் குல தெய்வம் சீரியல் நடிகை ஸ்ரிதிக்கா..!!  புகைப்படங்கள் உள்ளே !!

சன் தொலைக்காட்சியில் திருமுருகன் இயக்கத்தில் நாதஸ்வரம் சீரியலில் நடித்தார்.பின்னர் கல்யாண பரிசு, குலதெய்வம் போன்ற பல சீரியல்களில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரையில் மிகவும் பிரபலமானார். இவர் 2019 ஆம் ஆண்டு சனீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணம் முடிந்த பிறகு சீரியல்களில் நடிப்பதை குறைத்து விட்டார்.

நீச்சல் குளத்தில் ஸ்லீவ் உடையில் குல தெய்வம் சீரியல் நடிகை ஸ்ரிதிக்கா..!!  புகைப்படங்கள் உள்ளே !!

தற்போது சன் தொலைக்காட்சியில் மகராசி சீரியலில் நடித்து வருகிறார்.இவர்
நிஞ வாழ்க்கையில் மிகவும் மாடர்னாக இருந்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் ஷார்ட் ஸ்லீவ் அணிந்து கொண்டு எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நீச்சல் குளத்தில் ஸ்லீவ் உடையில் குல தெய்வம் சீரியல் நடிகை ஸ்ரிதிக்கா..!!  புகைப்படங்கள் உள்ளே !!
நீச்சல் குளத்தில் ஸ்லீவ் உடையில் குல தெய்வம் சீரியல் நடிகை ஸ்ரிதிக்கா..!!  புகைப்படங்கள் உள்ளே !!

Tags