எல்லாமே பச்சை பச்சையா தெரியுது டாக்டர்..!! சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை ரேஷ்மா !! நம்ம புஷ்பா வா இது

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இந்த படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர்
 
எல்லாமே பச்சை பச்சையா தெரியுது டாக்டர்..!! சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை ரேஷ்மா !! நம்ம புஷ்பா வா இது

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இந்த படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் அக்னி நட்சத்திரம் அஞ்சலி போன்ற படங்களை தயாரித்த பசுபுலெட்டியின் மகள் தான் ரேஷ்மா. இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி கசின் சிஸ்டர்.

எல்லாமே பச்சை பச்சையா தெரியுது டாக்டர்..!! சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை ரேஷ்மா !! நம்ம புஷ்பா வா இது

ரேஷ்மா முதன் முதலில் ஐந்து டிவி என்ற ஒரு தனியார் சேனலில் ஆங்கில நியூஸ் ரீடர் மற்றும் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் வம்சம் என்ற சீரியலில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்தார்.
பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆண்டாள் அழகர்,பகல் நிலவு போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

எல்லாமே பச்சை பச்சையா தெரியுது டாக்டர்..!! சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை ரேஷ்மா !! நம்ம புஷ்பா வா இது

இவர் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மசாலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் 3 இல் கலந்து கொண்டு அனைவருக்கும் பிரபலமானவர் ரேஷ்மா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ரேஷ்மா தொடர்ந்து
பல படங்களில் நடித்து வருகிறார்.

எல்லாமே பச்சை பச்சையா தெரியுது டாக்டர்..!! சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை ரேஷ்மா !! நம்ம புஷ்பா வா இது
எல்லாமே பச்சை பச்சையா தெரியுது டாக்டர்..!! சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை ரேஷ்மா !! நம்ம புஷ்பா வா இது

தற்போது விஜய் டிவியில் பாக்யலட்சுமி
சீரியலில் நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி
ஹாட்டான போட்டோ ஷுட் களை நடத்தி
வருகிறார்.இந்நிலையில் தற்போது தன்னுடைய பச்சை நிற கார் முன் பச்சை நிற புடவை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் எல்லாமே பச்சை பச்சையா தெரியுது டாக்டர்.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

எல்லாமே பச்சை பச்சையா தெரியுது டாக்டர்..!! சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை ரேஷ்மா !! நம்ம புஷ்பா வா இது
எல்லாமே பச்சை பச்சையா தெரியுது டாக்டர்..!! சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை ரேஷ்மா !! நம்ம புஷ்பா வா இது
Click  வளைத்து வளைத்து ஹாட் போட்டோ ஷூட் நடத்திய நடிகை வாணி போஜன்..!! ஹாட் போட்டோஸ்!!

Tags