செதுக்கி எடுத்த சிலைய போல் குலுக்கி தளுக்கி நிக்கிறியே..!! ஸ்லீவ்லெஸ்  உடையில் ஹாட் போஸ்!!

தமிழில் களவாணி மாப்பிள்ளை படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை அதிதி மேனன்.இந்த படத்தில் கதாநாயகனாக அட்டகத்தி தினேஷ் நடித்தார்.அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி மேனன் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இவர் இதற்கு முன்பு பட்டதாரி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதிதி மேனன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் அங்குள்ள இடுக்கி மாவட்டத்தில் பிறந்தார்.இவருடைய சொந்த பெயர் சாய்னா சந்தோஷ்.இவர்
மலையாள தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். அதில் சீரியல் வில்லியாக அறிமுகமானார். இவருக்கு அங்கு பிரச்சனைகள் காரணமாக பின்பு தமிழ் திரையுலகிற்கு வந்தார்.

இவர் 2016 ஆம் ஆண்டு பட்டதாரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதில் அபி சரவணன் அதிதி மேனனுடன் இணைந்து நடித்துள்ளார். இதையடுத்து இருவருக்கிடையே உருவான நட்பு பின்பு காதலாகவும் மாறியது. பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் இவர் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தன்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவை சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதைபார்த்த ரசிகர்கள் செதுக்கிஎடுத்த சிலைய போல் குலுக்கிதளுக்கி நிக்கிறியே.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Click  ஓ இது தான் பெல்லி டான்ஸ் சா ! பல லட்சம் பேர் பார்த்த அழகிய நடனம் ! வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.