விஷால் நடிக்கும் புதிய படத்தின் சக்ரா ட்ரைலர்.

விஷால் நடிக்கும் புதிய படத்தின் ட்ரைலர் நேற்று சமூக வலைத்தகளில் தீயாக பரவி வருகிறது .விஷால் நடிக்கும் சக்ரா படத்தை புதிய இயக்குனர் மிஸ் ஆனந்த் இயக்குறியர்.யுவன் இசை அமைக்கிறார் விஷால் மட்டும் விக்ரம் வேத புகழ் Shraddha ஸ்ரீநாத் போலீஸ் ஆஃபீஸ்ர் நடிக்கிறார்.
விஷால் 3 முறையாக மிலிட்டரி ஒபிபிசெர் நடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் ஹேக்கிங் மற்றும் டிஜிட்டல் இந்தியா என பல்வகையாக நுட்ப்பல்கள் இப்படத்தில் புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார்.
விஷால் இப்படத்தை மிகவும் நம்பி இருப்பதாக சொல்கின்றன இதற்கு முன்னால் வெளியான அச்டின் படம் சரியாய் போகவில்லை.எனவே விஷால் இப்படத்தை சொந்த தயாரிப்பில் தையறிந்து உள்ளார்.இதற்கு முன்னால் மிலிட்டரி ஆஃபீசராக நடித்த இரும்புத்திரை படம் மிகபாரிய வெற்றி பெற்றது.சக்ரா படம் ட்ரைலர் பாக்கும் போது இரும்புத்திரை படம் பாப்பதுபோல் டிரைலர் அமைந்து உள்ளது.

Click  நெல்லை கல்லூரி பெண்களின் செம டான்ஸ் ! மிஸ் பண்ணாதீங்க !

Leave a Reply

Your email address will not be published.