நீச்சல் குளத்திலிருந்து குளிக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை ரித்திகா.!!வைரல் வீடியோ!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளை
விட 35 வயதிற்கு மேல் இருக்கும் குணச்சித்திர நடிகைகளின் கவர்ச்சியை தான் தாங்க முடியவில்லை.அந்த வகையில் தெய்வதிருமகள் படத்தின் மூலம் குணசித்திர நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா ஸ்ரீநிவாஸ். இவர் வழக்கு எண் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் கவனம் பெற்றார்.

இவர் 1973 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எஸ் ஆர் எம் கல்லூரியில் முடித்தார்.மாஸ்டர் டிகிரியை UK முடித்து விட்டு டெல்லியில் மீடியா துறையில் பணியாற்றி உள்ளார்.பின்னர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து வழக்கு எண் 18/9 படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

அதன் பிறகு ஆரோகணம், தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, நிமிர்ந்து நில், சரவணன் இருக்க பயமேன், போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த டிக் டிக் டிக் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு படங்களிலும் நடித்து
வருகிறார்.

ரித்திகா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் பயங்கர ஜாலியாக குளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Click  மஞ்சள் நீராட்டு விழாவில் அழகிய நடனம் ! குடும்பமே சேர்ந்து போட்ட செம்ம டான்ஸ் !!!

Leave a Reply

Your email address will not be published.