மூச்சு முட்டும் அளவிற்கு க வ ர்ச் சியான உடையில் இளசுகளை கதற விடும் வழக்கு எண் 18/9 பட நடிகை மனிஷா யாதவ்..!!

இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை மனிஷா யாதவ்.இவர் 1992 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களுர் கல்லூரியில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு எண்
18/9 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


இந்த திரைப்படத்துக்கு 60 வது தேசிய திரைப்பட விருதுகள், 2 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், தெற்காசிய திரைப்பட விருதுகள் என பல விருதுகளை வென்றது.பின்னர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

click Above to see Krithi shetty Hd photos

இதைத்தொடர்ந்து ஜன்னல் ஓரம், பட்டையை கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை போன்ற பல படங்களில் நடித்தார்.
பின்னர் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மனிஷா யாதவ் ஆடிய சொப்பன சுந்தரி பாடல் ரசிகர்கள் மத்தியில் செம்ம ஹிட் ஆனது.இவர் 2017 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.

இவர் தமிழில் கடைசியாக சண்டிமுனி திரைப்படத்தில் நடித்திருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனிஷா
தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். இவர் தொடை அழகு தெரிய போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அய்யோ.. பார்க்குறப்பவே மூச்சு முட்டுதே..!என்று வர்ணித்து வருகிறார்கள்.

Click  மேலாடையை கழட்டி விட்டு அதை காட்டிய நடிகை அமலா பால்..!! Zoom பண்ணி பார்க்கும் இளசுகள்!!

Leave a Reply

Your email address will not be published.