இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி குழந்தை யார் தெரியுமா..?? பிரபல நடிகை தான் இவரா..?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

ஐஸ்வர்யா அர்ஜுன் 1992 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவரின் தந்தை பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான அர்ஜுன் சர்ஜா மற்றும் அவரது தாயார் முன்னாள் நடிகை நிவேதிதா அர்ஜுன்.இவருக்கு ஒரு தங்கை உள்ளார் அஞ்சனா அர்ஜுன் நியூயார்க்கில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். 

ஐஸ்வர்யா தனது பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள சேக்ரெட் பூங்காவில் உள்ள சேக்ரட் ஹார்ட் பள்ளியில் முடித்தார். பின்னர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்றார்.இதையடுத்துஇங்கிலாந்து சென்று ஃபேஷன் டிசைனிங் துறையில் பட்டம் பெற்றார்.பின்னர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

தமிழில் 2013 ஆம் ஆண்டு பட்டத்து யானை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஐஸ்வர்யா அர்ஜுன்.பின் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் பிரேமா
பரஹா என்ற படத்தில் நடித்திருந்தார்.


தற்போது அப்பாவின் இயக்கத்திலேயே அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.அதில் கதக் நடனமாடுகிற மாதிரியான வேடம். அதனால் கதக் நடனம் கற்றுகொண்டு  வருகிறேன் என்று கூறியிருந்தார்.

இவருக்கு இரண்டு ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாம் பிறகு வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். நல்ல கதை அமைந்தால் நடிப்போம் இல்லையெனில் ஃபேஷன் டிசைனிங் கற்றுக்கொண்டு உள்ளேன் அப்பா இயக்கும் படத்திற்கு காஸ்டியூம் டிசைனராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவரின் சிறுவயது புகைப்படம் வெளியானது.இதை பார்த்த ரசிகர்கள் இது நீங்களா என்று ஆச்சிர்யத்தில் உள்ளனர்.

Click  இவங்கதா RJ பாலாஜியின் மனைவியா!!அடடா இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!இதோ அவரின் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.