தங்க சிலையாக மின்னும் நடிகை தமன்னா..!! ரசிகர்களுக்கு கவர்ச்சியான போட்டோ ஷூட்!!

தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா.இவர் 1989 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் பிறந்தார். இவர் மும்பையில் உள்ள மனேக்ஜி கூப்பர் கல்வி அறக்கட்டளை பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

இவர் இந்தியில் 2005 ஆம் ஆண்டு சாந்த் சே ரோசன் செகரா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடித்த கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு பெரும் புகழையும் அங்கீகாரத்தை பெற்று தந்தது.பின்னர் சிறீ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழில் அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தமிழில் படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, சுறா, வீரம், தேவி 2, ஆக்ஷன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதே போல தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ஒரு ரவுண்ட் வந்தார். இவர் நடித்த பாகுபலி படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

For More Photos click above

தற்போது 11th ஹவர் மற்றும் நவம்பர் ஸ்டோரி என்ற இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார்.நவம்பர் ஸ்டோரி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதில் 11th ஹவர் வெப் சீரிஸிலில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா.


தற்போது போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் கவர்ச்சிக்கு மிச்சம் வைக்காமல் அங்கு அங்கு காட்டி தங்க சிலையாக மின்னுகிறார்.

Click  கொஞ்சம் அப்படி இப்படி புகைப்படம் வெளியிட்ட கோமாளி பட நடிகை ! இதுக்குமேல காட்ட என்ன இருக்கு குஷியான ரசிகர்கள்

Leave a Reply

Your email address will not be published.