தொடையழகு தெரிய கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய ஜகமே தந்திரம் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில்
 
தொடையழகு தெரிய கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய ஜகமே தந்திரம் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.

தொடையழகு தெரிய கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய ஜகமே தந்திரம் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!!

அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

தொடையழகு தெரிய கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய ஜகமே தந்திரம் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!!

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது. ஜகமே தந்திரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வையாளர்களை பெற்று வருகிறது.

தொடையழகு தெரிய கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய ஜகமே தந்திரம் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!!
தொடையழகு தெரிய கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய ஜகமே தந்திரம் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!!

தற்போது மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே நடுக்காட்டில் கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தார். தற்போது முன்னழகு தொடை அழகு தெரியும் அளவிற்கு போட்டோ ஷூட்
புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

தொடையழகு தெரிய கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய ஜகமே தந்திரம் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!!
தொடையழகு தெரிய கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய ஜகமே தந்திரம் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!!

Tags