பச்சை நிற குட்டையான உடையில் முன்னழகு தெரிய ரசிகர்களை தவிக்க விடும் ரஷ்மி கவுதம்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழில் நடிகர் சாந்தனு மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான கண்டேன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் தெலுங்கு நடிகை ரஷ்மி கவுதம்.இவர் 1988 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் பிறந்தார்.இவர் தெலுங்கு படங்களில் முதலில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இவர் தமிழில் மாப்பிள்ளை விநாயகர், தவுலத், பிரியமுடன் பிரியா போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் ரஷ்மி கவுதம்.அதன்பின் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் தெலுங்கில் குடும்பப்பாங்கான படங்களாக பார்த்து பார்த்து நடித்து வந்தார்.ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

தெலுங்கில் முன்னணி நடிகைகளின் கவர்ச்சி போட்டியின் காரணமாக ரஷ்மி நடிப்பு எடுபடவில்லை.இதனால் குண்டுர் டாகிஸ் என்ற தெலுங்கு படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்தார்.நடிகர் நரேசுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து சூட்டை கிளப்பி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.இவர் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தவுடன் ராஷ்மிக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வருகிறதாம்.

தற்போது தெலுங்கில் டிவியில் ஜபர்தஷ் என்ற காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.ரஷ்மி கவுதம் தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது பச்சை நிற குட்டையான உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Click  நடிகர் அஸ்வினுக்கு திருமணம் ! மணப்பெண் யார் தெரியுமா ? அஸ்வின் அப்பா யார் தெரியுமா ? இவரா இப்படி நடிக்கிறார்

Leave a Reply

Your email address will not be published.