ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆயிட்ட..!! சிறு துணியை சுற்றிக்கொண்டு புகைப்படம் வெளியிட்ட நடிகை வேதிகா..!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த முனி படத்தில் கதாநாயகியாக நடித்துஅந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் வேதிகா.வேதிகா 1988 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார்.இவர்
 
ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆயிட்ட..!! சிறு துணியை சுற்றிக்கொண்டு புகைப்படம் வெளியிட்ட நடிகை வேதிகா..!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த முனி படத்தில் கதாநாயகியாக நடித்து
அந்த படத்தின் மூலம் தமிழ்  ரசிகர்களிடையே பிரபலமானார் வேதிகா.
வேதிகா 1988 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார்.இவர் 2006 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த மதராசி படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர்.

ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆயிட்ட..!! சிறு துணியை சுற்றிக்கொண்டு புகைப்படம் வெளியிட்ட நடிகை வேதிகா..!

பின்னர் விஜயதசமி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தமிழில் சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக சக்கரக்கட்டி, சித்தார்த்துடன் காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி போன்ற பல படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக இவர் நடித்த பரதேசி படம் தேசிய விருதுகளை பெற்றது. இவர் படங்களில் சிறப்பான நடித்தாலும் தமிழில் படங்களின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆயிட்ட..!! சிறு துணியை சுற்றிக்கொண்டு புகைப்படம் வெளியிட்ட நடிகை வேதிகா..!

இவர் கடைசியாக  காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். வேதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 2019 ஆண்டு தி பாடி என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.இவருக்கு தமிழில் படங்களின் வாய்ப்புகள் கிடைக்காததால் மற்ற மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆயிட்ட..!! சிறு துணியை சுற்றிக்கொண்டு புகைப்படம் வெளியிட்ட நடிகை வேதிகா..!
ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆயிட்ட..!! சிறு துணியை சுற்றிக்கொண்டு புகைப்படம் வெளியிட்ட நடிகை வேதிகா..!

தற்போது தமிழில் ஜங்கிள், வினோதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவர் அடிக்கடி விதவிதமான கவ ர்ச் சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் இவர் சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ளார் அங்கு எடுத்த கவர்ச்சியான  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags