சிங்கம் & சாமி மாதிரியான போலிஸ் படங்கள் எடுத்ததுக்கு இப்போ வேதனைப்படுகிறேன்.இயக்குனர் அறிக்கை.!!

தமிழகத்தையே தற்போது உலுக்கி வருவது ஜெபராஜ், ப்னிக்ஸ் மரணம் தான். இவர்களை போலிஸார் அடித்து கொன்றதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு பல திரைப்பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

தற்போது இயக்குனர் ஹரி 5 போலிஸ் படம் எடுத்ததற்கு தற்போது வேதனைப்படுகிறேன் என அறிக்கை விட்டுள்ளார்.

Click  ரிதுவுக்கு கல்யாணமா? கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படரசிகர்கள் அதிர்ச்சி.!!

Leave a Reply

Your email address will not be published.