நடிகை ராய் லட்சுமியா இது..!! திடீரென வித்தியாசமான லுக்கில் அவரே ஷேர் செய்த புகைப்படங்கள்!!

நடிகைகர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான கற்க கசடற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்கம்
 
நடிகை ராய் லட்சுமியா இது..!! திடீரென வித்தியாசமான லுக்கில் அவரே ஷேர் செய்த புகைப்படங்கள்!!

நடிகைகர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான கற்க கசடற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்கம் பகுதியில் பிறந்தார்.இவர் முதலில் மாடலாக இருந்து வந்தார்.பின்னர் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் போன்ற பல விளம்பரங்களில் மாடலாக நடித்தார்.

நடிகை ராய் லட்சுமியா இது..!! திடீரென வித்தியாசமான லுக்கில் அவரே ஷேர் செய்த புகைப்படங்கள்!!

இவர் தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார். ராய் லட்சுமி தெலுங்கு, மலையாளம்,
தமிழ் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ராய் லட்சுமியா இது..!! திடீரென வித்தியாசமான லுக்கில் அவரே ஷேர் செய்த புகைப்படங்கள்!!

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் இந்தியில் வெளியான ஜுலி மற்றும் நீயா போன்ற சில திரைப்படங்கள் சரியாக ஓடாததால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகையாக வலம் வரமுடியவில்லை. இவர் தமிழிலும் முன்னணி ஹரோக்களுடன் கை கோர்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்போது தமிழில் சின்ரலா, கேங்ஸ்டர் 21 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது சின்ரலா படத்திற்காக ராய் லட்சுமி வித்தியாசமான லுக்கில் நடித்திருக்கிறார்.இதை பார்த்த ரசிகர்கள்
செம ஸ்டைலாக இருக்கும் ராய் லட்சுமி இது.? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நடிகை ராய் லட்சுமியா இது..!! திடீரென வித்தியாசமான லுக்கில் அவரே ஷேர் செய்த புகைப்படங்கள்!!
நடிகை ராய் லட்சுமியா இது..!! திடீரென வித்தியாசமான லுக்கில் அவரே ஷேர் செய்த புகைப்படங்கள்!!
Click  சொந்த நாட்டுக்காக ஏலத்தில் விடும் மியா காலிஃபா ! என்ன விலை தெரியுமா ? உங்களிடம் அவ்வளவு பணம் இருந்தால் நீங்களும் வாங்கலாம் ! முழு விவரம்

Tags