அர்ஜுன் ரெட்டி பட நடிகையா இது..!! ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை ஷாலினி பாண்டே!!

ஷாலினி பாண்டே 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள்
 
அர்ஜுன் ரெட்டி பட நடிகையா இது..!! ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை ஷாலினி பாண்டே!!

ஷாலினி பாண்டே 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படத்தின் மூலம் ஷாலினி தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் பிரபலமானார்.இவர் 1993 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பிறந்தார்.

அர்ஜுன் ரெட்டி பட நடிகையா இது..!! ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை ஷாலினி பாண்டே!!

இந்த படத்தை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு மெரி நிம்மோ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார்.பின்னர் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி, நடிகையர் திலகம்  போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி மேன் மெய்ன் ஹாய் விஸ்ஸ்வஸ், கிரைம் பெட்ரோல் போன்ற தெலுங்கு தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். 

அர்ஜுன் ரெட்டி பட நடிகையா இது..!! ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை ஷாலினி பாண்டே!!

இவர் 2019 ஆம் ஆண்டு தமிழில் 100% காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் ஜீவாவிற்கு ஜோடியாக கொரில்லா படத்திலும், அக்னி சிறகுகள், நிசப்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களின் மூலம் பிரபலமான இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அர்ஜுன் ரெட்டி பட நடிகையா இது..!! ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை ஷாலினி பாண்டே!!

தற்போது பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷாலினி பாண்டே தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஷாலினி பாண்டே பார்பதற்கு கொழு கொழுவென இருந்த இவர் தற்போது தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம் ஃபிட்டாக மாறியுள்ளார்.இவரை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்துள்ளனர்.

அர்ஜுன் ரெட்டி பட நடிகையா இது..!! ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை ஷாலினி பாண்டே!!
Click  டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டிய நடிகை அதுல்யா ரவி..!! ஹாட் போட்டோஸ்!!

Tags