39 வயதிலும் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் நடிகை கனிகா..!! இவ்வளவு ஓப்பனாவா!!

தமிழில் நடிகர் பிரசன்னா ஹீரோவாக அறிமுகமான 5 ஸ்டார் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கினார் நடிகை கனிகா. இவர் 1982 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். இவர் TVS மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றார். இவருக்கு 1999 தமிழ் நாட்டின் சிறந்த படிப்பாளிக்கான விருது வழங்கப்பட்டது.

பின்னர் இவர் ராஜஸ்தானில் உள்ள பிலானியில் BITS என்ற கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை மெரிட்டில் படித்து முடித்தார்.இவர் சிறு வயதிலிருந்து பாடல் மற்றும் மற்ற கலைகளில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். இவர் மிஸ்ஸ் சென்னை போட்டியில் பல திகறமைகளை வெளிப்படுத்தினார்.இதன் மூலம் திரைத்துறலயில் நுழைந்தார்.

5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார்.இவர் தமிழ் படங்களை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தும் இவரால் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க முடியவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா, யாதும் ஒரே யாவரும் கேளீர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது பிகினி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் 39 வயதிலும் யங் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  ஹாட் புகைப்படத்தில் கதற விடும் திவ்ய பாரதி!! புகைப்படங்கள் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.