திரிஷா போல டாட்டூ குத்திய திவ்யா துரைசாமி அதுவும் எங்கனு பாருங்க..!! வைரலாகும் வீடியோ!!

டாட்டூ மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே போகிறது.அந்த வகையில் தற்போது திவ்யா துரைசாமி பிரபல டாட்டூ கலைஞரிடன் டாட்டூ குத்திக்கொண்டு உள்ளார்.அந்த டாட்டூ கலைஞர் திவ்யாக்கு
 
திரிஷா போல டாட்டூ குத்திய திவ்யா துரைசாமி அதுவும் எங்கனு பாருங்க..!! வைரலாகும் வீடியோ!!

டாட்டூ மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே போகிறது.அந்த வகையில் தற்போது திவ்யா துரைசாமி பிரபல டாட்டூ கலைஞரிடன் டாட்டூ குத்திக்கொண்டு உள்ளார்.அந்த டாட்டூ கலைஞர் திவ்யாக்கு மார்புக்கு மேல் டாட்டூ போட்ட வீடியோவை தனது யூடுயுபில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரிஷா போல டாட்டூ குத்திய திவ்யா துரைசாமி அதுவும் எங்கனு பாருங்க..!! வைரலாகும் வீடியோ!!

நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் திவ்யா துரைசாமி. இவர் கொரோனா ஊரடங்கின் போது வீட்டில் தினந்தோறும் விதவிதமான போட்டோக்களை எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வந்தார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரல் ஆனது.இவர் 1996 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

திரிஷா போல டாட்டூ குத்திய திவ்யா துரைசாமி அதுவும் எங்கனு பாருங்க..!! வைரலாகும் வீடியோ!!

இவர் சினிமாவில் கதாநாயகியாக அடியெடுத்து வைக்க உள்ளார். இவர் ஏற்கனவே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹீரோயின் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் இயக்குநர் பாலாஜி சக்திவேல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

திரிஷா போல டாட்டூ குத்திய திவ்யா துரைசாமி அதுவும் எங்கனு பாருங்க..!! வைரலாகும் வீடியோ!!

இதுமட்டுமல்ல இன்னும் இரண்டு புதிய படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி உள்ளார்.திவ்யா துரைசாமி சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அந்த வகையில் இந்த டாட்டூ வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Tags