உள்ள எல்லாமே தெரியுதே! அரைகுறை ஆடையில் தனுஷ் பாடலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!!

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்தவர் தான் கேப்ரில்லா. இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக தமிழ்
 
உள்ள எல்லாமே தெரியுதே! அரைகுறை ஆடையில்  தனுஷ் பாடலுக்கு  குலுங்க குலுங்க ஆட்டம் போடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!!

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்தவர் தான் கேப்ரில்லா. இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

உள்ள எல்லாமே தெரியுதே! அரைகுறை ஆடையில்  தனுஷ் பாடலுக்கு  குலுங்க குலுங்க ஆட்டம் போடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!!

இவர் 1999 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் கேப்ரில்லா நெடாலி சார்ல்டன். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை நேஷனல் கல்லூரியில் முடித்துள்ளார்.இவருக்கு குழந்தைப்பருவம் முதலே நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.விஜய் தொலைக்காட்சி முதல் பல நடன போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை பெற்றுள்ளார்.

உள்ள எல்லாமே தெரியுதே! அரைகுறை ஆடையில்  தனுஷ் பாடலுக்கு  குலுங்க குலுங்க ஆட்டம் போடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் தனது நடன திறமையை வெளிப்படுத்தினார்.பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C தொடரிலும் நடித்தார்.பின்னர் 3, அப்பா போன்ற ஒரு சில படங்களில் நடித்தார். அதன் பிறகு தனது படிப்பிற்காக சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார்.

உள்ள எல்லாமே தெரியுதே! அரைகுறை ஆடையில்  தனுஷ் பாடலுக்கு  குலுங்க குலுங்க ஆட்டம் போடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.3 படத்தில் அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில் ஸ்கூல் பொண்ணு போல சட்டை, குட்டை பாவடை அணிந்து கொண்டு தாறுமாறாக ஆட்டம் போடும் வீடியோயை வெளியிட்டுள்ளார்.

Tags