நரம்பெல்லாம் முறுக்கேறுதே..!! நட்பே துணை பட நடிகை அனகாவின் கவ ர்ச் சியான போட்டோ ஷூட்!!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த நட்பே துணை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனகா.இவர் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில்
 
நரம்பெல்லாம் முறுக்கேறுதே..!! நட்பே துணை பட நடிகை அனகாவின் கவ ர்ச் சியான போட்டோ ஷூட்!!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த நட்பே துணை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனகா.இவர் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கேரளாவில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

மலையாளத்தில் பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அனகா. இவருக்கு முதல் படமே ஹிட் ஆனதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இந்த படத்தில் அனகா கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து இருந்தார்.இதை தொடர்ந்து பரவா மற்றும் ரோசாப்பூ போன்ற மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்‌

நரம்பெல்லாம் முறுக்கேறுதே..!! நட்பே துணை பட நடிகை அனகாவின் கவ ர்ச் சியான போட்டோ ஷூட்!!

இதைத்தொடர்ந்து தமிழில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த படம் சுமாரான விமர்சனங்களை பெற்றது.
தற்போதும் இவர் சின்ன சின்ன படங்களில் நடித்து வருகிறார்.தற்போது தமிழில் டிக்கிலோனா என்ற படத்தில் நடித்திருக்கிறார்.தொடர்ந்து மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் தனது மார்க்கெட்டை‌ தக்க வைத்து கொள்ள கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். தற்போது அனகா கவர்ச்சி உடையில் போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார்.அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்‌ நட்பே துணை படத்தில் நடித்த நடிகையா இது…? நரம்பெல்லாம் முறுக்கேறுது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நரம்பெல்லாம் முறுக்கேறுதே..!! நட்பே துணை பட நடிகை அனகாவின் கவ ர்ச் சியான போட்டோ ஷூட்!!
நரம்பெல்லாம் முறுக்கேறுதே..!! நட்பே துணை பட நடிகை அனகாவின் கவ ர்ச் சியான போட்டோ ஷூட்!!
Click  முன்னழகு தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியா ஆனந்து..!!அது தெரியுது ஆனா தெரியல என்று எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

Tags