மாடிப்படியில் கிழிந்த ஜீன்ஸ் பேண்டில் ஹாட் போஸ் கொடுத்த சீரியல் நடிகை காயத்ரி..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்ரி யுவராஜ்.இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்‌.இவருக்கு டேன்ஸ் மீது உள்ள ஆர்வத்தால் டேன்ஸ் பயிற்சி பெற்று ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வந்தார்.இவர் சன் டிவியில் தென்றல் சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியலில் நிலா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

இவர் ஒரு சிறந்த டான்ஸர் என்பதால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.இவர்
டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜோடி நம்பர்- 1 போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார்.
பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த சீரியலில் இவர் நடித்த முத்தழகு கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இவர் யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.யுவராஜ் விஜய் தொலைக்காட்சியில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் என்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். ஜோடி சீசன்-9, மிஸ்டர் மற்றும் மிசஸ் கில்லாடீஸ் போன்ற டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்‌.

தற்போது இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அமைதியான பெண் கதாபாத்திரத்திலும், சித்தி-2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அடிக்கடி தனது கணவர் டான்ஸ் மாஸ்டர் யுவராஜ் உடன் சேர்ந்து நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார்.தற்போது கிழிந்த ஜீன்ஸ் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

Click  தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மா(ன்)ஸ்டர் ஆன வரலாறு

Leave a Reply

Your email address will not be published.