அச்சச்சோ..எல்லாமே தெரியுதே..!! டாப் ஆங்கிளில் மிரள வைக்கும் நடிகை அனுபமா புகைப்படங்கள்!!

கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில்வெளியான பிரேமம் படத்தின் மூலம்அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.பிரேமம் திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை
 
அச்சச்சோ..எல்லாமே தெரியுதே..!! டாப் ஆங்கிளில் மிரள வைக்கும் நடிகை அனுபமா புகைப்படங்கள்!!

கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில்
வெளியான பிரேமம் படத்தின் மூலம்
அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.பிரேமம் திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

தமிழில் கொடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.இவர் மலையாள படங்களை தவிர தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே போன்ற பல படங்கள் நடித்திருந்தார்.

அச்சச்சோ..எல்லாமே தெரியுதே..!! டாப் ஆங்கிளில் மிரள வைக்கும் நடிகை அனுபமா புகைப்படங்கள்!!
அச்சச்சோ..எல்லாமே தெரியுதே..!! டாப் ஆங்கிளில் மிரள வைக்கும் நடிகை அனுபமா புகைப்படங்கள்!!

இவர் 2019 ஆம் ஆண்டு முதல் கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது தமிழில் தள்ளிப்போகாதே என்ற படத்தில் அதர்வாக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இந்த திரைப்படம் தெலுங்கில் நானி, நிவேதா தாமஸ் நடித்த நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது தற்போது திரைக்கு வர தயாராக உள்ளது.

அனுபமா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.இதை பார்த்த ரசிகர்கள் அச்சச்சோ..எல்லாமே தெரியுதே.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அச்சச்சோ..எல்லாமே தெரியுதே..!! டாப் ஆங்கிளில் மிரள வைக்கும் நடிகை அனுபமா புகைப்படங்கள்!!
Click  அது இடுப்பா இல்ல ! தாறுமாறாக பெல்லி டான்ஸ் ஆடி மிரளவைத்த இளம் பெண் ! வைரலாகும் வீடியோ !

Tags