அந்த குட்டியான இடுப்பு வேற லெவல்..!! டைட்டான உடையில் கௌரி கிஷன் கொடுத்த ஹாட் போஸ்!!

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கௌரி கிஷன்.பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள்
 
அந்த குட்டியான இடுப்பு வேற லெவல்..!! டைட்டான உடையில் கௌரி கிஷன் கொடுத்த ஹாட் போஸ்!!

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கௌரி கிஷன்.பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் தான் கௌரி.இவர் 1999 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.
தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்து விட்டு பின் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

அந்த குட்டியான இடுப்பு வேற லெவல்..!! டைட்டான உடையில் கௌரி கிஷன் கொடுத்த ஹாட் போஸ்!!

96 திரைப்படம் பள்ளிப்பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.இந்த படத்தில் சின்ன வயசு த்ரிஷாவாக கௌரி கிஷன் நடித்திருந்தார்.முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இந்த படத்தில் ராம்,ஜானு ஜோடிதான் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பள்ளி பருவ திரிஷாவாக நடித்திருந்த கௌரிக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவானார்கள்.

அந்த குட்டியான இடுப்பு வேற லெவல்..!! டைட்டான உடையில் கௌரி கிஷன் கொடுத்த ஹாட் போஸ்!!

இவர் மார்கம் களி திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கால் எடுத்து வைத்தார். இதையடுத்து அனுகிரஹித்தன் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கௌரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடித்துள்ளார்.இதே போல தமிழில் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்தார் கௌரி கிஷன். தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படத்திலும் நடித்திருந்தார்.

அந்த குட்டியான இடுப்பு வேற லெவல்..!! டைட்டான உடையில் கௌரி கிஷன் கொடுத்த ஹாட் போஸ்!!
அந்த குட்டியான இடுப்பு வேற லெவல்..!! டைட்டான உடையில் கௌரி கிஷன் கொடுத்த ஹாட் போஸ்!!

கௌரி கிஷன் அடிக்கடி பார்ட்டிக்கு செல்லும் புகைப்படங்களை இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.தற்போது செம அழகாக பார்க்க பொம்மை போல நின்று போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதில் கவர்ச்சியும் கொஞ்சம் தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்களை பலரும் இவரை வர்ணித்து வருகிறார்கள்.

அந்த குட்டியான இடுப்பு வேற லெவல்..!! டைட்டான உடையில் கௌரி கிஷன் கொடுத்த ஹாட் போஸ்!!
அந்த குட்டியான இடுப்பு வேற லெவல்..!! டைட்டான உடையில் கௌரி கிஷன் கொடுத்த ஹாட் போஸ்!!

Tags