Six Pack உடம்பு தெரிய செக்ஸியான வீடியோ வெளியிட்ட நடிகை சாக்‌ஷி அகர்வால்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்
 
Six Pack உடம்பு தெரிய செக்ஸியான வீடியோ வெளியிட்ட நடிகை சாக்‌ஷி அகர்வால்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இவர் 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்து விட்டு டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.பின்னர் இவர் பல ஆண்டுகளாக மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார்.

Six Pack உடம்பு தெரிய செக்ஸியான வீடியோ வெளியிட்ட நடிகை சாக்‌ஷி அகர்வால்..!!

தமிழில் ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.இவர்பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இன்று வரை கதாநாயகியாக எனும் அந்தஸ்தை பிற முடியவில்லை.

Six Pack உடம்பு தெரிய செக்ஸியான வீடியோ வெளியிட்ட நடிகை சாக்‌ஷி அகர்வால்..!!

பின்னர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் ஆறு வாரங்கள் மட்டுமே இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் வெளியே வந்ததும் பல விதமான போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார்.தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் அதிக அளவில் வருகிறதாம். தற்போது டெடி,ஆயிரம் ஜென்மங்கள், சிண்ட்ரெல்லா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Six Pack உடம்பு தெரிய செக்ஸியான வீடியோ வெளியிட்ட நடிகை சாக்‌ஷி அகர்வால்..!!

தற்போது இவர் நிறைய படங்களில் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்துகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதில் பிங்க் நிற உடை அணிந்து சிக்ஸ் பேக் உடம்பு தெரியும்படி செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.இதற்கு CAPTION இல் Pink or Yellow என்று கேட்டுள்ளார்.

Six Pack உடம்பு தெரிய செக்ஸியான வீடியோ வெளியிட்ட நடிகை சாக்‌ஷி அகர்வால்..!!

Tags