கடற்கரையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை ரிமா கல்லிங்கல்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழில் நடிகர் பரத் மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான யுவன் யுவதி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் மலையாள நடிகை ரிமா கல்லிங்கல்.
இவர் 1984 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள திரிசூரில் பிறந்தார். ரிமா கல்லிங்கல் மூன்று வயதாக இருந்த போது நடன கலையை முறையாக கற்று நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தார்.

Rima Kallingal New Hot Photos

இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரு கிறிஸ்து கல்லூரியில் பத்திரிகைத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரி படிக்கும் போது மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். பின்னர் மிஸ் கேரள அழகுப் போட்டியில் பங்கேற்றார். இயக்குனர் லால் ஜோஸ் ஒரு பத்திரிகை அட்டைப்படத்தில் இவரை பார்த்து இவருக்கு மழை வரப்பொகுது என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

இயக்குனர் ஷியாமபிரசாத் வர்ஷாவின் படத்தில் நடித்தார்.இந்த படத்தில் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. பின்னர் தமிழில் யுவன் யுவதி படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.நீலத்தாமரா, ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ், சிட்டி ஆப் காட், 22 ஃபீமேல் கோட்டயம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் இயக்குனர் ஆஷிக் அபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் வெப் சீரிஸில் ஒன்றிலும் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரீமா கல்லிங்கல்.இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Click  குளியலறை புகைப்படத்தை தெரியாமல் பதிவிட்ட காந்த கண்ணழகி ! பின்னர் டிலீட் செய்தார், அதற்குள் வைரலாக்கிய ரசிகர்கள் ! இவரா இப்படி ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

Leave a Reply

Your email address will not be published.