நீச்சல் உடையில் ஒரு நாட்டுக்கட்டை..!! வைரலாகும் நடிகை ரஞ்சிதாவின் புகைப்படங்கள்!!

ரஞ்சிதா அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜெய்ஹிந்த் படத்தில் கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துருச்சு என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஃபேமஸ் ஆனார்.இவர் 1992 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நாடோடி தென்றல் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.தோழர் பாண்டியன், அமைதிப்படையில் சத்தியராஜ், தமிழச்சியில் நெப்போலியன், மக்களாட்சியில் மம்முட்டி,பெரிய மருதுவில் விஜயகாந்த்,சின்ன வாத்தியாரில் பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

ரஞ்சிதா 2000 ஆம் ஆண்டு ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு 2007 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர்.பின்னர்
ரஞ்சிதா பெங்களூர் அருகே பிடுதி ஆசிரமத்தில் நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்று சன்னியாசி ஆனார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்தியானந்தாவுடன் ஆபாசமாக இருந்த வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கினார்.

ரஞ்சிதா சிலகாலம் தலைமறைவாக இருந்தார். பின்னர் தொலைபேசி மூலம் தன் மீது சுமத்தப் பட்ட பழி குறித்து விளக்கமளித்தார்.இந்நிலையில் ரஞ்சிதா நடிகையாக இருந்தபோது தெலுங்கில் வெளியான தாத்தா மனவடு”என்ற படத்தில் நீச்சல் உடையில் நடித்து அசத்தியிருந்தார்.இந்த லாக்டவுனில் ரசிகர்களிடையே திடீரென அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Click  மீரா மிதுனின் ரகசிய வீடியோவை வெளியிட்ட ஜோ ! இரண்டு ஆண்களுடன் மீரா ! வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படம்

Leave a Reply

Your email address will not be published.