குட்டையான ட்ரவுசரில் ஆலியா மானசா கொடுத்த போஸ்..!! ஹாட்டாண வைரல் போட்டோஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜாராணி சீரியலில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.ஆலியா தனது கல்லூரி படிப்பை
 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா
ராணி சீரியலில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.ஆலியா தனது கல்லூரி படிப்பை எத்திராஜ் கல்லூரியில் முடித்தார்.தனது 17 வயதில் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தார்.இவருக்கு சிறுவயதிலேயே நடனம் மீது ஆர்வம் இருந்ததால் டேன்ஸ் பயிற்சி பெற்றார்.

குட்டையான ட்ரவுசரில் ஆலியா மானசா கொடுத்த போஸ்..!! ஹாட்டாண வைரல் போட்டோஸ்!!

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு மானாட மயிலாட ரியால்டி ஷோவில் கலந்து கொண்டார்.அதில் தனது டேன்ஸ் பார்ட்னர் மானஸ் என்பவரை காதலித்து வந்தார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர்.பின் எண்ணை மட்டும் காதலி‌என்ற ஷார்ட் பிலிமில் நடித்தார்.அதில் ஷார்ட் பிலிம் மூலம் சஞ்சீவை சந்தித்தார்.

குட்டையான ட்ரவுசரில் ஆலியா மானசா கொடுத்த போஸ்..!! ஹாட்டாண வைரல் போட்டோஸ்!!

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.அந்த சீரியலில் நடிக்கும் போது சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு ஐலா எனும் பெண் குழந்தை உள்ளது.

குட்டையான ட்ரவுசரில் ஆலியா மானசா கொடுத்த போஸ்..!! ஹாட்டாண வைரல் போட்டோஸ்!!

ஆலியாக்கு குழந்தை பிறந்த பிறகு உடல் எடை அதிகரித்து விட்டது.பின்னர் உடல் எடையை குறைக்க கடினமான முயற்சி எடுத்து சிலிம்மாக மாறினார். தற்போது ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இளம் வயதில் குட்டியான ட்ரவுசரில் தொடை தெரியும் அளவுக்கு ஆல்யா மானசா எடுத்து கொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குட்டையான ட்ரவுசரில் ஆலியா மானசா கொடுத்த போஸ்..!! ஹாட்டாண வைரல் போட்டோஸ்!!
Click  தொ ப் புள் குழி அழகை காட்டி சூடான புகைப்படத்தை வெளியிட்ட தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை..!!

Tags