சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்த நடிகையை நியாபகம் இருக்கா??இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்..!!

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்தநடிகையை நியாபகம் இருக்கா??இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்..!! தமிழில் 2019 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் படத்தினை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில்
 
சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்த நடிகையை நியாபகம் இருக்கா??இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்..!!

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்த
நடிகையை நியாபகம் இருக்கா??இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்..!!

தமிழில் 2019 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் படத்தினை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார், சித்தார்த் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்த நடிகையை நியாபகம் இருக்கா??இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்..!!

இவர் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.லிஜோமோல் தனது கல்லூரி படிப்பினை முடித்த பின்னர் ஜெய் ஹிந்த் தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார். பின்னர் மஹேஷிண்டே பிரதிகாரம் திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்த நடிகையை நியாபகம் இருக்கா??இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்..!!

பின்னர் அதே ஆண்டு இவர் நடித்து வெளிவந்த கட்டப்பனையிலே ரிதவிக் ரோஷன் என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் பிரபலமானார்.பின்னர் தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.பின்னர் தமிழில் தீதும்நன்றும் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்த நடிகையை நியாபகம் இருக்கா??இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்..!!

இவருக்கு தமிழில் தீதும்நன்றும் படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை லிஜோமோல் ஜோஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Click  இதுக்குமேல காட்ட என்ன இருக்கு ! பிரபல நடிகை கிரண் வெளியிட்ட புகைப்படம் குஷியான ரசிகர்கள் !

Tags