இனி சீனா எல்லையில் வாலாட்ட முடியாது ! எல்லையை நோக்கி பறக்கும் ஏவுகணைகள் !

கடந்த ௧௫ ஆம் தேதி இந்திய சீன எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர் ! அதேபோல சீனா தரப்பிலும் 30 முதல்
 
இனி சீனா எல்லையில் வாலாட்ட முடியாது ! எல்லையை நோக்கி பறக்கும் ஏவுகணைகள் !

கடந்த ௧௫ ஆம் தேதி இந்திய சீன எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர் ! அதேபோல சீனா தரப்பிலும் 30 முதல் 40 வீரர்கள் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது . இதற்க்கு பின்னர் இரு நாடுகளும் தங்களது எல்லையில் ராணுவத்தை குவித்து வருகின்றனரா . இந்தியா தனது எல்லையில் சாலை அமைப்பைதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்று சீனா முயற்சித்து வருகிறது . ஆனால் இந்தியா தொடர்ந்து எல்லைகளை பலப்படுத்தி வருகிறது .

தனது போர் விமானங்கள் , குண்டு வீசும் விமானங்கள் , போர் ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை இந்திய எல்லையில் நிறுத்தியுள்ளது சீனா , மேலும் அடிக்கடி இந்திய எல்லையை ஒட்டி சீன விமானங்கள் பறந்தவண்ணம் உள்ளது . அந்த விமானங்கள் இந்திய எல்லைக்குள்ளும் சில நேரங்களில் வருவதும் வழக்கமாக உள்ளது .

இதற்க்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்தியா தனது அதிநவீன ஏவுகணைகளை எள்ளைநோக்கி நகர்த்தி வருகிறது . மேலும் சீன விமானங்களை கண்காணிக்க ராடார்களையும் எல்லைக்கு நகர்த்தியுள்ளது . இந்த ராடார்கள் சீன விமானங்கள் இனி நம் எல்லையில் நுழைந்தால் நொடிப்பொழுதில் கணித்து ஏவுகணைகளை செலுத்தும் அந்த ஏவுகணைகள் விமானங்களை சில நொடிகளில் தாக்கி அளிக்கமுடியும் .

Tags