கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் அம்மு அபிராமி..!! போதை ஏறும் ரசிகர்கள்!!

அம்மு அபிராமி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ராட்சசன் அதில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். இவர் ராட்சசன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.இவர் 2000 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இவர் பைரவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கல்லூரி மாணவியாக அறிமுகமானார்.பின்னர் தீரன் அதிகாரம் ஒன்று, என் ஆளோட செருப்ப காணோம் போன்ற படங்களின் நடித்தார்.இதைத் தொடர்ந்து அசுரன் படத்தில் நடித்தார்.
அசுரன் படத்திற்காக சிறந்த குணச்சித்திர கதாபாத்திரத்திற்காக பல விருதுகளை வென்றார்.

தற்போது தெலுங்கில் FCUK என்ற படத்தில் நடித்துள்ளார் அம்மு அபிராமி.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
எந்த படத்திலும் கவர்ச்சி காட்டாத அம்மு அபிராமி இந்த படத்தில் கவர்ச்சியை காட்டி நடித்துள்ளார்.இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்மு அபிராமி.

இது தவிர தமிழில் நவரச என்ற வெப் சீரியலில் நடித்து உள்ளார் அம்மு.இவர் தன்னுடைய கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் ஒரு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இது போதை நேரம், எதுவும் பேசாதே.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.இவர் கவர்ச்சிக்கு ஓகே சொன்னதால் படவாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

Click  நாளுக்கு நாள் அழகு அதிகமாகிட்டே போகுது ! கௌரி கிஷன் புகைப்படங்கள் உள்ளே !!

Leave a Reply

Your email address will not be published.