ஜிப்பை கழட்டி விட்டு ஜாகிங் போன நடிகை ஷம்மு ஷாலு..!! வைரலாகும் வீடியோ!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷம்மு.இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக காமெடி ரோலில் நடித்திருந்தார்.இவர் 1992
 
ஜிப்பை கழட்டி விட்டு ஜாகிங் போன நடிகை ஷம்மு ஷாலு..!! வைரலாகும் வீடியோ!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷம்மு.இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக காமெடி ரோலில் நடித்திருந்தார்.இவர் 1992 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார்.இவர் படிக்கும் போது திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

ஜிப்பை கழட்டி விட்டு ஜாகிங் போன நடிகை ஷம்மு ஷாலு..!! வைரலாகும் வீடியோ!!

தசாவதாரம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் கஞ்சிவரம் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேரில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.இதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார் ஆனால் இவர் நடித்த கதாபாத்திரங்கள் சொல்லும் அளவிற்கு இல்லாததால் இவரை பற்றி யாரும் அறியவில்லை.

ஜிப்பை கழட்டி விட்டு ஜாகிங் போன நடிகை ஷம்மு ஷாலு..!! வைரலாகும் வீடியோ!!

இதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் காதலியாக நடித்து பிரபலமானார்.பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார்.இதையடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.

ஜிப்பை கழட்டி விட்டு ஜாகிங் போன நடிகை ஷம்மு ஷாலு..!! வைரலாகும் வீடியோ!!
ஜிப்பை கழட்டி விட்டு ஜாகிங் போன நடிகை ஷம்மு ஷாலு..!! வைரலாகும் வீடியோ!!

இவர் தனது நண்பர்களுடன் கவர்ச்சியாக நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு மோசமான கவர்ச்சியானபுகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் மேலாடையில் ஜிப்பை கழற்றி தன்னுடைய எடுப்பான அழகுகளை காட்டி ஜாகிங் போகும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Tags