ரைசாவின் கிளாமர் வீடியோ..!! துள்ளுறது பேஸ்கட் பால் மட்டும் இல்ல வர்ணிக்கும் ரசிகர்கள்!!

நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன்.இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில்
 
ரைசாவின் கிளாமர் வீடியோ..!! துள்ளுறது பேஸ்கட் பால் மட்டும் இல்ல வர்ணிக்கும் ரசிகர்கள்!!

நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன்.இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.ஆனால் வளர்ந்து எல்லாமே ஊட்டியில் தான்.பின்னர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார் ரைசா.

ரைசாவின் கிளாமர் வீடியோ..!! துள்ளுறது பேஸ்கட் பால் மட்டும் இல்ல வர்ணிக்கும் ரசிகர்கள்!!

இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு, ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார்.
ரைசா முதல் முதலாக வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் உதவியாளராக நடித்திருப்பார்.பின்னர்
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்

ரைசாவின் கிளாமர் வீடியோ..!! துள்ளுறது பேஸ்கட் பால் மட்டும் இல்ல வர்ணிக்கும் ரசிகர்கள்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரைசா புகழ்பெற்றார்.பிக் பாஸ் மூலம் பிரபலமான இவருக்கு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது . இதற்கு பிறகு பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.இறுதியாக வர்மா படத்தில் நடித்திருந்தார்.

ரைசாவின் கிளாமர் வீடியோ..!! துள்ளுறது பேஸ்கட் பால் மட்டும் இல்ல வர்ணிக்கும் ரசிகர்கள்!!

தற்போது இவர் எப்.ஐ.ஆர், காதலிக்க யாருமில்லை, அலைஸ் போன்ற படங்கள் நடித்துள்ளார்‌.இவர் டால்டவுனில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தினமும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.தற்போது இவர் பேஸ்கட் பால் விளையாடும் வீடியோ  வெளியாகியுள்ளதுஇதை பார்த்த ரசிகர்கள் துள்ளுறது பேஸ்கட் பால் மட்டும் இல்ல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags