பட்டனை கழட்டி விட்டு இளம் ரசிகர்களை க வ ர் ச்சி யால் கட்டி போடும் நடிகை வசுந்தரா காஷ்யப்..!!

வசுந்தரா காஷ்யப் 2006 ஆம் ஆண்டு வட்டாரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இவர் 1989 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார்.
இவர் சென்னை மாடலிங் துறையில் போட்டியாளராக பங்குபெற்று மிஸ் சென்னை பட்டத்தை வென்றுள்ளார்.

இவர் மாடலிங் துறையில் பெற்ற வெற்றியின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.பின்னர் இவர் உன்னாலே உன்னாலே,காலைப்பணி,ஜெயம் கொண்டான் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பின்னர் 2010 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் ‌‌

இதைத்தொடர்ந்து சொன்ன புரியாது, சித்திரையில் நிலாச்சோறு போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் அந்தரங்க புகைபடங்கள் வெளியாகி இவரின் பெயர் மிகவும் டேமேஜ் ஆனது. இதனால் படவாய்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார்.

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் 2019 ஆம் ஆண்டு கண்ணே கலைமானே, பக்ரீத் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்காக தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முன்னழகு தெரியும் படி படு சூடான கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Click  கவர்ச்சியான உடையில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை மோனல் கஜார்..!! சொக்க வைக்கும் ஹாட் க்ளிக்ஸ்!!

Leave a Reply

Your email address will not be published.